திருச்சி மாநகராட்சியின் துரிதமான நடவடிக்கை

திருச்சி பாலக்கரை  மல்லிகை புரம் அன்னைநகர் 22 வார்டுக்கு  உட்பட்ட  பகுதியில் குப்பைகள் அள்ளாமல் வெகு நட்டகளாக துர்நாற்றம் ஏற்பட்டு பகுதிமக்களுக்கு நோய் தொற்று வரும் அப்பாயாம் இருந்ததது." alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


இதை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் குப்ப்பயிலே அமர்ந்து அமைதியாக போராட்டம் நடத்தினர்.


இந்த செய்தியை நமது சுமைதாங்கி இதழ் மாநகராட்சி ஆணையர் கவனத்துக்கு எடுத்துசென்றது.


" alt="" aria-hidden="true" />


அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் திரு.சிவசுப்பிரமணியன் மற்றும் அரியமங்கலம் துணை ஆணையர் திரு.திருஞானம் அவர்கள் நேரடியாக சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று உடனடியாக துப்புறவூ தொழிலாளர்களை ஈடுபடுத்தி தூய்மை நடவடுகையை மேற்கொண்டார் .


துப்புரவூ பணியை ஒப்பந்த அடிப்படையில் விட்டதால் தான் தூய்மை பணி இப்படி தோய்வாக உள்ளது.இருப்பினும் மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு சென்றதும் இடம் சுத்தமாகி விட்டது , அழுத்த குழந்தைதான் பால்குடிக்கும் என்ற பழமொழி போல் குறைகளை சுட்டி காட்டினாள் தான் வேலை நடக்கும் போல என்று பொதுமக்களும்  சமூக ஆர்வலர்களும் முணுமுணுத்தார் !!!!!!