சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பார்வையிட்டு கபசுர குடிநீரை அருந்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.


" alt="" aria-hidden="true" />