விருத்தாசலத்தில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கதிரவன் தலைமையில் 3000பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது
விருத்தாசலத்தில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கதிரவன் தலைமையில் 3000பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனோவைரஸ்பரவுவதை தடுப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சி.வெ கணேசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு நாட்களாக சுமார் மூவாயிரம் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டதுதிமுக மேற்க்கு மாவட்டவர்த்தக அணி துணை அமைப்பாளரும்முன்னாள் விருத்தாசலம் நகர தந்தை ராஜாங்கம் அவர்களின் ஏ ஆர் சேம்பர் சார்பில் ஏ.ஆர்.கதிரவன்தலைமையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டதுடன் கை கழுவுவதற்கு கிருமி நாசினிகளை வழங்கினர் இவருடன்முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் நம்பிராஜன் பாண்டியன் தளபதி வெங்கடேசன் மற்றும் பல திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />