நேற்று திருச்சியில் 44 வது வார்டு வட்டசெயலாளர் ஒத்தக்கடை அண்ணன் A. மஹேந்திரன் மற்றும் LD பேங்க் கூட்டுறவு சொசைட்டியின் துணைத்தலைவர் ஒத்தக்கடை SMT மணிகண்டன் அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
(பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினம்) அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.