திருச்சியில் பொருளாதாரத்துறை சார்பாக கல்லூரிக்கிடையேயான போட்டிகள்

திருச்சி தேசியக் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பாக NAC ECO Meet 2020 என்கின்ற கல்லூரிக்கிடையேயான போட்டிகள் இன்று நடைபெற்றன.இவ்விழாவில் கல்லூரி செயலர் ரகுநாதன் கல்லூரி முதல்வர் சுந்தரராமன் பொருளாதாரத்துறைத் தலைவர் இளங்கோ மற்றும் சிறப்பு விருந்தினராக திருச்சி ஈ.வே.ரா கல்லூரி புவனேஸ்வரி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி  கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />


மேலும் இவ்விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ரங்கோலி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி,6 வினாடி-வினா போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் திருமாறன், டீன் ஆஃப் ஆர்ட்ஸ் ஸ்ரீதர் மற்றும் மாணவ ஒருங்கிணைப்பாளராக ரூபன் ஆகியோர் விழாவினை வழிநடத்திச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளும் ஒட்டுமொத்த பரிசைப் பெற்ற கல்லூரிக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. 



Popular posts
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்
Image
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image